கைதி 2 : வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி.

251 0

லோகேஷ் கனகராஜ்

சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெரியளவில் பேசப்பட காரணமாக இருந்ததே கைதி திரைப்படம் தான். அப்படத்தின் மிக பெரிய வெற்றி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.

கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி | Kaithi 2 Villan In Is Famous Actor

 

கைதி திரைப்படத்தின் போதே அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படி தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே கைதி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் யுனிவர்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக ராகவா லாரன்ஸ் இருப்பார் எனவும் தகவல்  வருகிறது.

கைதி 2 திரைப்படத்தில் வில்லனாக களமிறங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி | Kaithi 2 Villan In Is Famous Actor

Related Post

ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Posted by - July 29, 2023 0
தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ் . தற்போது இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.…
Generated Image November 07 2025 11 34AM

2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Posted by - November 7, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னடத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து…

படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்

Posted by - April 18, 2023 0
ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு நிகரான நீலாம்பரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் நல்ல…
Generated Image February 25 2026 10 12AM

நடிகை பேட்டி-நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை…

Posted by - February 25, 2026 0
நடிகர் ஆர்யா தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த…

பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted by - May 3, 2024 0
நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *