படுதோல்வியை சந்தித்த தக் லைஃப்.

162 0

தக் லைஃப்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் மணி ரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தக் லைஃப்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான சரிவு ஏற்பட்டது.இந்த நிலையில், 8 நாட்களில் தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 87 கோடி மட்டுமே உலகளவில் வசூல் செய்துள்ளது.

Related Post

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - January 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

Posted by - October 17, 2024 0
அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம்…

விஷாலின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படம் மார்க் ஆண்டனி தான்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல்

Posted by - September 21, 2023 0
விஷால் இரும்புத்திரை படத்திற்கு பின் நடிகர் விஷாலின் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் வரவில்லை என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அதை சுக்குநூறாக உடைத்து…

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023 0
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு…

RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

Posted by - August 24, 2023 0
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *