divorce

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

195 0

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இவர் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என கூட கூறலாம்.திருமணத்திற்கு முன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆர்த்தயாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராய் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.Is Aishwarya Rai Divorced.. Shocking Photo

ஐஸ்வர்யா ராய் விவாகரத்து

பாலிவுட் திரையுலகினர் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் உமைர் சந்து, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதே நேரத்தில் அபிஷேக் பச்சனின் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரம் அவருடைய கையில் இல்லை என கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதையெல்லாம் வைத்து, ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

உண்மை இதுதான்

ஆனால், அது உண்மையில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார். இது வெறும் வதந்தி தான் என கூறப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

 

Related Post

இதனால் தான் தக் லைப் படம் ஓடல.. நடிகர் மன்சூர் அலி கான் சொன்ன காரணம்

Posted by - June 13, 2025 0
கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக…

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

Posted by - June 1, 2023 0
விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!   போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா

Posted by - March 14, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  …

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *