பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

464 0

நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர்.

தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கும் நேரம் ஒதுக்கி அவர் பணியாற்றி வருகிறார்.பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

பாடல்களுக்கு மட்டும் இவ்வளவா?

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்களுக்காக மட்டும் ஷங்கர் 90 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்திருக்கிறார்.

தமன் இசையமைத்து இருக்கும் பாடல்களுக்கு பிரபுதேவா, ஜானி மாஸ்டர் உள்ளிட்ட பல முக்கிய நடன இயக்குனர்களை வைத்து பாடல் காட்சிகளை ஷங்கர் எடுத்து இருக்கிறார்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஸ்டார் கவின்… படத்தில் பெரிய காஸ்டிங் குழு இணைவதாக தகவல்..!

Posted by - மே 18, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.…

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - செப்டம்பர் 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

சாயாவனம் திரைப்படம் ஓடிடியில் ட்ரெண்டாவது ஏன்? விவரம்

Posted by - நவம்பர் 20, 2026 0
சாயாவனம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது போதுமான கவனம் பெறாத நிலையில், தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.…

தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதானா! எந்த படம் தெரியுமா

Posted by - மார்ச் 14, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  …
Jailer Inspired Tamil Cinema News Poster

Jailer 2 Review: ரஜினியின் மாஸ் ஆட்டம் வேற லெவல்! நெல்சன் கொடுத்த சர்ப்ரைஸ் எப்படி?

Posted by - அக்டோபர் 15, 2026 0
PixelTamil.com | சினிமா விமர்சனம்  #Jailer2 #Jailer2Review #Jailer2MovieReview #Rajinikanth #SuperstarRajinikanth #Thalaivar #NelsonDilipkumar #AnirudhRavichander #SunPictures #TamilCinema #TamilMovieReview #CinemaNews #Kollywood #TamilMovies #RajiniFans #ஜெயிலர்2…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன