ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

187 0

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது.

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

உறுதி செய்த கமல்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நடிகர் கமல் பேசும்போது தான் சூப்பர்ஸ்டார் உடன் இணைவதை உறுதி செய்து இருக்கிறார்.

அது தரமான சம்பவம் என சிலர் சொல்வது பற்றி பேசிய கமல் “படம் கொடுக்கிறோம், அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். அதற்கு முன்பே தரமான சம்பவம் என சொன்னால் எப்படி. திடீர்னு தரதரனு கூட இழுத்துடுவோம்.”

“உங்களுக்கு படம் பிடித்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம்” என கமல் கூறி இருக்கிறார்.

நாங்கள் இணைகிறோம். எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியது தான். ஆனால் எங்களுக்கு அது போட்டி கிடையாது எனவும் கமல் தெரிவித்து இருக்கிறார்.

Related Post

7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - October 24, 2025 0
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dudeஇப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார்…

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

Posted by - June 1, 2023 0
விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!   போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி…

விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

Posted by - December 30, 2023 0
விஜயகாந்த் – வடிவேலு மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *