பாபா ரீ ரிலீஸ்.. மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி, எதிர்பார்க்காத ரசிகர்கள்

262 0

பாபா ரீ ரிலீஸ்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.Rajinikanth's Baba to have a re-release on THIS special date in a new  version, fans thrilled to the core

20 ஆண்டுகளுக்கு பின் தற்போது பாபா படத்தை புதிய பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதில் சில காட்சிகள் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, படத்தில் இடம்பெறும் 7 மந்திரங்களுக்கு பதிலாக 5 மந்திரங்கள் மட்டுமே இடம்பெறுகிறது. அதே போல் பாபா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றியுள்ளார்கள்.

கிளைமாக்ஸ் மாற்றம்

2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று ரஜினிகாந்த் முடிவெடுத்து மக்களிடம் செல்வது போல் சற்று அரசியல் கலந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால், இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டு, மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாய்யின் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என்று ரஜினியிடம், பாபா கூறுகிறார். இத்துடன் படம் நிறைவடைகிறது.

Related Post

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…
ak birthday

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

Posted by - May 1, 2026 0
அஜித்தின் பிறந்தநாள் மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித்…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - May 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *