ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த ‘சில்லா சில்லா’

233 0

அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த

ரஞ்சிதமே சாதனையை முறியடித்தது

சில்லா சில்லா பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே சாதனையை முறியடித்து இருக்கிறது.

ரஞ்சிதமே பாடல் 500k லைக்ஸ் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா சில்லா 47 நிமிடங்களிலேயே 500k லைக்ஸ் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

 

 

 

 

 

Related Post

மதுவால் எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்- மனிஷா கொய்ராலா உருக்கம்

Posted by - July 19, 2023 0
நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி…

90ஸ் கிட்ஸ்களா ரெடி,ரிலீஸ் எப்போ?

Posted by - May 28, 2025 0
ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ…

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - September 29, 2023 0
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான்…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

லியோ வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங்கில் இவ்ளோ பெரிய மோசடியா- அம்பலமாக்கிய பிரபலம்

Posted by - October 27, 2023 0
லியோ படம் பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே மக்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், அதிக அளவிலும் கொண்டாடுவார்கள். அப்படி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *