Generated Image January 03 2026 4 17PM

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

206 0

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர்.

TTF டாஸ்கில் பார்வதி-கம்ருதீன் பேசியதும், அசிங்கமாக நடந்து கொண்டது குறித்தும் தான் மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஒருவரை கீழே தள்ளி, அவர் உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார் அதைப்பார்த்து எப்படி நடிக்கிறார் என கூறியது எல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அந்த எபிசோட் வந்ததில் இருந்து பிக்பாஸ் அவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என மக்கள் புலம்பி வருகின்றனர்.இன்று வந்துள்ள அதிரடி புரொமோவில், பார்வதி மற்றும் கம்ருதீனை, விஜய் சேதுபதி கடுமையாக திட்டியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல இருவருக்கும் Red Card கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். அந்த அதிரடியான காட்சியின் புரொமோ இதோ,

 

Related Post

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

Posted by - April 19, 2023 0
தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும்…

ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

Posted by - July 10, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள்…

கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி

Posted by - July 14, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இந்த தொடர்…

பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு கிடைத்த மரியாதை…..

Posted by - February 6, 2024 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன. வைல்ட்…

மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

Posted by - October 11, 2025 0
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *