பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

312 0

நடன இயக்குனர்

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2வில் நடுவராக மாறினார்.

பின் சின்னத்திரையில் நடன இயக்குனராக வலம் வந்த இவர் தண்ணில கண்டம், கெத்து, ரஜினியின் காலா போன்ற படங்களில் நடனம் அமைத்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.SANDY (@iamSandy_Off) / Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பெரிய வரவேற்பு பெற்றார்.

தற்போது பிரேமம் பட புகழ் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு

சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு நடனம் அமைக்க ரூ. 50 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் என கலக்கிவரும் சாண்டி மாஸ்டர் பெரிதாக விலை உயர்ந்த காரோ, பைக்கோ வைத்திருக்கவில்லை, ஆனால் அவரது சொத்து மதிப்பு ரூ. 7 கோடி வரை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

 

 

 

 

Related Post

ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி

Posted by - March 17, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இதில் வில்லியாக பரீனா நடித்து வருகிறார். இவர் 2017 -ம் ஆண்டு ரகுமான் என்பவரை…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்

Posted by - October 2, 2023 0
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். தற்போது இந்த…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *