பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

315 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது.

அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா வர்ஷினி இருவரும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். அதில் சுனிதா ஒவ்வொருவரையும் வச்சு செய்துள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் அவர் ஜாக்லினை பார்த்து உனக்கு மட்டும் தான் இந்த வீட்டில் ஒரு துணை தேவைப்படுது என சரியான கருத்தை சொன்னார்.

ஏனென்றால் கடந்த வாரம் முழுவதும் அவர் மஞ்சரியுடன் கூட்டு சேர்ந்ததை பார்த்தோம். அதைத்தொடர்ந்து சுனிதா சௌந்தர்யாவின் ரியாக்ஷன் யுக்தியை பற்றி கலாய்த்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா

ஏற்கனவே கடுப்பில் இருந்த அம்மணி இன்னும் முகத்தை சுருக்கி வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதை அடுத்து விஷாலிடம் நீ என்னடா முக்கோண காதல் ட்ரை பண்றியா.

மன்மதன் மாதிரி அம்பு விடுற என்ன நடக்குது இங்க என சரியான கேள்வியை கேட்டார். இதனால் விஷாலின் முகம் சோகமாக மாறியது.

இப்படியாக இவரின் வரவு மற்ற போட்டியாளர்களை கலவரப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஆட்டத்தில் ஒரு மாற்றம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் சிலரின் நம்பிக்கை உடையவும் வாய்ப்பு அதிகம். இப்படியாக இன்றைய எபிசோட் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Related Post

ஒரு குட்டி ஸ்டோரி-நீதி கதைகள்….

Posted by - ஏப்ரல் 5, 2023 0
ஒரு குட்டி ஸ்டோரி சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி…

“சளி, காய்ச்சல், முட்டிக்கால் வலி – வீட்டிலேயே சரியாக்கும் எளிய நாட்டு வைத்தியம் | Simple Home Remedies Tamil

Posted by - டிசம்பர் 12, 2025 0
Chennai: நம்ம வீட்டிலேயே கிடைக்கிற சாதாரண பொருள்களாலே பல உடல் பிரச்சனைகளுக்கு எளிதா உதவி கிடைக்குறது. சளி (Cold), காய்ச்சல் (Fever), முட்டிக்கால் வலி (Knee Pain)…

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - ஜூலை 5, 2023 0
நடன இயக்குனர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான…

சன் டிவியின் புது சீரியல்.. ஹீரோவாகும் வில்லன் நடிகர்! இவர்தான்

Posted by - மார்ச் 12, 2025 0
டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்டுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சன் டிவியில் செல்லமே என்ற புது சீரியல் வர இருக்கிறது. ஹீரோ சுந்தரி சீரியலில்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - ஜூன் 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன