பிக் பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை பிரபலம்.. பற்றி எரியப்போகிறது ஷோ

254 0

பிக் பாஸ்

பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் டிவியம் இதுவரை பல ப்ரோமோக்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் துவங்கும் தேதியை இதுவரை அறிவிக்கவில்லை.Bigg Boss 7 Tamil: `எது பிக் பாஸ்ல பேய் வீடா?' – அந்த 2வது வீட்டில் தங்கப்  போவது இவங்கதானா? – Thagadur.com

வந்திருக்கும் தகவல்களின் படி அக்டோபர் 1ம் தேதி பிக் பாஸ் 7 தொடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஷோவில் போட்டியாளர்களாக பல முக்கிய பிரபலங்கள் வர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

சர்ச்சை பிரபலம்

இதற்கு முந்தைய சீசன்களில் வந்து அதிகம் கவனம் ஈர்த்த சில பிரபலங்களை மீண்டும் ஷோவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

கடந்த சீசன் டைட்டில் ஜெயித்த அசீம் மீண்டும் பிக் பாஸ் 7ம் சீசனுக்கு வர பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். அவர் ஷோவுக்கு வந்தால் வீட்டில் நிச்சயம் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related Post

சிறையில் இருந்து வந்த கணவர்.. நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

Posted by - October 10, 2023 0
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

Posted by - January 2, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய்…

சிவகுமார் நடிப்பை நிறுத்த இப்படி ஒரு காரணமா.? சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே!

Posted by - August 30, 2024 0
அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிவகுமாரின் படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிவகுமார்…
Generated Image February 09 2026 12 00PM

ஒரு மனிதன் வாழ்நாளில் இவ்வளவு முறை சிரிக்கிறானா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரிய உண்மை

Posted by - February 9, 2026 0
ஒரு மனிதன் சிரிப்பது சாதாரண விஷயம் போல தோன்றினாலும், அதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு ஒன்று,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *