ரூ.1 கோடி கொடுத்து டைட்டிலை வென்றேனா? பிக்பாஸ் அர்ச்சனா கொடுத்த நச் பதில்

235 0

பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் விவகாரம் குறித்தும், பணம் கொடுத்து டைட்டில் வென்றதாக விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

அதிக பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைந்தது.இந்த சீசனில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. தொடர்ந்து மணி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனா எங்கே சென்றுவிட்டார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், முதன்முறையாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.அதில், சோசியல் மீடியாவில் பிஆர் டீம் மூலம் டைட்டில் வின்னராகிவிட்டதாக பேசப்படும் கருத்துக்கு, தான் பிஆர் வைத்து டைட்டில் வின்னராக முடியுமானால் நான் எப்போதோ பெரிய இடத்திற்கு போயிருப்பேன் என சிரித்த படி கூறினார்.மேலும், பல லட்சம் செலவு செய்து தான் இந்த டைட்டில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் என்று எழுந்த விமர்சனத்திற்கு இவ்ளோ செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி வைத்து ஒரு படத்தை இயக்கி ஹீரோயினாக நடித்து விடுவேனே. நான் public response வைத்து தான் ஜெயித்தேன் என்று கூறியுள்ளார்.பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது, திட்டமிடப்பட்ட சதி, பிரதீப் நல்ல ப்ளேயர் என்பதால் அனைவரும் ப்ளான் செய்து ரெட் கார்ட் கொடுத்ததாகவும் பேசினார்.

Related Post

Generated Image November 22 2025 5 56PM

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 13, 2023 0
காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள்…

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

Posted by - April 16, 2025 0
எதிர்நீச்சல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை…

பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

Posted by - October 30, 2023 0
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *