‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

310 0

திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

1361

நித்திலன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து தற்போது OTT தளத்திலும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் தற்போது படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகாராஜா படக்குழுவை இன்று நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

 

Related Post

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - ஜூன் 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - நவம்பர் 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…
Rajini Cinema News Jailer 2 Update

Jailer 2 :முன்பதிவில் அடித்து நொறுக்கிய ஜெயிலர் 2.. இத்தனை கோடிகளா?

Posted by - அக்டோபர் 12, 2026 0
ஜெயிலர் 2 ஜெயிலர் 2 தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம். இப்படத்தில் ரஜினி மட்டுமின்றி மோகன்லால், சிவாண்ணா, ஹிரித்திக் ரோஷன்,…

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - ஜனவரி 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

Posted by - மார்ச் 14, 2024 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன