மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

229 0

விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது.

அதிலும் கோமாளிகளாக வருபவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அப்படி இருக்கும்.

ஆனால் சமீபத்தில் இந்த ஷோவில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக் | Is This Comali Quit Cook With Comali 4 Show

வெளியேறுகிறாரா பிரபலம்

தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது கோமாளியாக இருந்து வந்த குரேஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என டுவிட் ஒன்று வைரலாகி வந்தது.

ஆனால் இப்போது அந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் எது உண்மை என்று தெரியாமவ் குழம்பி போய் உள்ளனர்.

Related Post

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

பச்சோந்தி இனியா.. பாக்கியலட்சுமி புது ப்ரோமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Posted by - July 22, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாக்யா பணத்தை ரெடி செய்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பிய…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *