மனுஷங்க பார்க்க மாட்டாங்க இந்த படத்தை.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நட்சத்திரம்

322 0

அனிமல்

சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம் அனிமல். Pan இந்தியா தரத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.மேலும் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிலருக்கு இப்படம் நன்றாக இருக்கிறது என தோன்றினாலும் பலரும் இப்படத்தை கழுவி ஊத்தி வருகிறார்கள்.Animal Teaser Breaks Free: Witness the Beast

கடுமையான விமர்சனம்

அந்த வரிசையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இந்த ஆண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள தயாரிப்பாளர் வினோத் குமார் அனிமல் குறித்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.இந்த பதிவில் ‘மிருகங்கள் மட்டும் தான் அனிமல் படத்தை பார்க்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார். இவரை போல் பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை அனிமல் படத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.

Related Post

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

Posted by - September 12, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு சில காலம் அவரது பெயர்…

கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

Posted by - March 2, 2024 0
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019…

லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - September 11, 2023 0
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..   விஜய் நடித்துள்ள லியோ படத்தில்…

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Posted by - August 12, 2024 0
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *