மாஸ் ரெக்கார்ட் செய்துள்ள விஜய்யின் லியோ படத்தின் டிரைலர்- கெத்து காட்டும் தளபதி

317 0

விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட சாதனை படைக்க தயாராகி இருக்கும் படம்.

வாரிசு படம் கேரளா, ஓவர்சீஸ் போன்ற இடங்களில் வெற்றிப்பெற்றாலும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தின் சில சறுக்கல்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளார்கள்.Leo: தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ படம்.. ரசிகர்கள் மரண மாஸ்  வெயிட்டிங்! | Actor Vijay's Leo movie is in twitter trending and fans are  eagerly waiting for the movie - Tamil ...

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை.

எனவே வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்று மாலை வரப்பிரசாதமாக அமைந்தது லியோ பட டிரைலர்.

டிரைலர் சாதனை

லியோ பட டிரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இதுவரை விஜய்யின் லியோ பட டிரைலர் 27 மில்லியன் பார்வையாளர்களையும் 2.5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

Related Post

நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க

Posted by - November 24, 2022 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல்…

பட்டய கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட இதுவரையிலான வசூல் விவரம்

Posted by - July 21, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. நல்ல கதையுள்ள படங்களாக வெளியாக ரசிகர்களும் மிகவும்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…
Generated Image January 09 2026 5 10PM

‘ஜனநாயகன் பொங்கல் இல்லை’ சென்சார் வழக்கில் திடீர் திருப்பம்.

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை நடைபெற்றது.’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை,…

நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Posted by - February 14, 2025 0
நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *