மனைவியை பயமுறுத்த தற்கொலை Prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

267 0

சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான அவரது தற்கொலை கன்னட சினிமா மற்றும் டிவி துறையினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.மனைவியை பயமுறுத்த தற்கொலை prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த  பரிதாபம்

கடந்த வருடம் தான் அவருக்கு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது சம்பத் ராம் மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

விபரீதத்தில் முடிந்த பிராங்க்

சம்பவம் நடந்த அன்று சம்பத் மற்றும் அவரது மனைவி இடையே சிறிய தகராறு ஏற்பட்டது என்றும், அதன் பின் மனைவியை பயமுறுத்த தான் தற்கொலை செய்துகொள்வதாக தூக்கு போடுவது போல prank செய்திருக்கிறார் சம்பத்.

அது விபரீதத்தில் முடிந்து நிஜத்திலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயத்தை சம்பத் உடன் நடித்த நடிகர் ராஜேஷ் துருவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருக்கிறார்.

Related Post

சந்திரமுகி 2- கங்கனா ரணாவத்.? அவரோட ரோல்..

Posted by - November 30, 2022 0
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக…

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

Posted by - January 3, 2023 0
செம்பி பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில்…
hq720

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

Posted by - November 8, 2025 0
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்…

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலா வரும் விஜய்.. காரணம் இதுதான்

Posted by - August 30, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *