மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொன்ன ரஜினிகாந்த்.. காரணம் என்ன?

268 0

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியை தாண்டி இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

 காரணம் என்ன?

அடுத்து ரஜினிகாந்த் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.அதாவது, மாரி செல்வராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறி இருக்கிறார். ஆனால், சர்ச்சையில் சிக்கி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் ரஜினிகாந்த் மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Related Post

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

Posted by - March 18, 2023 0
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து…

விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்

Posted by - April 4, 2026 0
விஜய் எனும் சிங்கத்தின் பெயரை யாராலும் களங்கப்படுத்த முடியாது என, TN 2026 படத்தின் இயக்குனரான உமாபதி ராமைய்யா விளக்கமளித்துள்ளார். TN Election 2026: தவெகவினர் சங்கடப்படக்கூடிய வகையில்…

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

Posted by - March 15, 2023 0
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த…

”வாத்தி” திரைபார்வை….

Posted by - February 17, 2023 0
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.   முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *