மார்க் ஆண்டனி நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

220 0

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். Mark Antony Box Office: வசூல் மழையில் விஷாலின் மார்க் ஆண்டனி... 2வது நாளில்  அதிகரித்த கலெக்‌ஷன்! | Mark Antony Box Office: Vishal starring Mark Antony  day 2 worldwide Box Office Report - Tamil ...ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…

ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

Posted by - August 7, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்,…

“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

Posted by - April 5, 2023 0
கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *