முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கிளைமாக்ஸ் போட்டோ வைரல்

202 0

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கிளைமாக்ஸ் ஷூட்டிங் போட்டோ வைரல்

1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது. தற்போது மீனாவின் அப்பா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு நினைவு திரும்பி நடந்தது என்ன என போலீசிடம் கூறினால் மட்டுமே ஜீவா மற்றும் கதிர் வெளியில் வர முடியும் என்ற நிலை இருக்கிறது.

கிளைமாக்ஸ் போட்டோ

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் முடிவுக்கு வந்திருக்கிறது. ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மொத்த குழுவினரும் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதில் ஜனார்த்தனன் தலையில் கட்டுடன் இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

Related Post

தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?

Posted by - February 14, 2023 0
பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே

Posted by - September 16, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே…

எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

Posted by - January 8, 2024 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே…

விஜய் டிவியில் அடுத்தடுத்து முடியப்போகும் 4 சூப்பர் நிகழ்ச்சிகள்- ரசிகர்கள் ஷாக்

Posted by - May 31, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.…

பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?

Posted by - December 14, 2022 0
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள். அதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *