முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்

234 0

பாக்கியலட்சுமி சீரியல்

ஊரில் 3, 4 மனைவி வைத்திருப்பவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறேன், ஒரே ஒரு திருமணம் செய்து நான் படும் பாடும் அப்பப்பா என படத்தில் இடம்பெற்ற வசனம் நியாபகம் இருக்கும்.

இப்போது அப்படி ஒரு புலம்பலில் தான் கோபி இருக்கிறார். ஆசை இல்லாமல் முதல் கல்யாணம் நடந்ததால் ஆசையாக தனது முன்னாள் காதலியை மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என இருந்தார்.

ஆனால் அவர் எப்போது மறுமணம் செய்தாரோ அப்போதே அவரது நிம்மதியும் போய்விட்டது, ஒவ்வொரு நாளும் ராதிகா சண்டை போட கோபி புலம்பலிலேயே உள்ளார்.

முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம் | Is Baakiyalakshmi Serial First Part Ending

வெளிவந்த போட்டோ

சீரியல் குறித்து எப்போதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுக்கும் கோபி என்கிற சதீஷ் தற்போது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயதான தோற்றத்தில் உள்ளார், மேலும் இதுதான் வயதான கோபி என பதிவிட்டுள்ளார்.

எனவே பாக்கியலட்சுமி முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் வரப்போகிறதோ, அதில் சதீஷ் வயதான தோற்றத்தில் நடிக்கிறாரோ என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

 

Related Post

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

Posted by - January 20, 2025 0
பிக்பாஸ் 8 எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு…

துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 6.. எண்ட்ரி கொடுத்த பிக் பாஸ் சௌந்தர்யா, இதோ

Posted by - April 1, 2025 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து…
Generated Image November 17 2025 11 29AM

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

Posted by - November 17, 2025 0
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. போன வாரம் பிரவீனின் வெளியேற்றம்…

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

Posted by - January 29, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *