மூன்று நாட்களில் வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

229 0

வீரன்

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே மரகத நாணயம் எனும் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.வீரன் படத்தின் இரண்டு நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தில் ஆதிரா, சசி, வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மூன்று நாள் வசூல்

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலை குவிக்கும் என்று.

Related Post

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

தியேட்டரில் வாஷ் அவுட் ஆன Mrs and Mr படத்தை அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ் செய்யும் வனிதா!

Posted by - July 16, 2025 0
வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs and Mr படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு கிடைக்காததால் அப்படத்தை யூடியூப்பில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். Mrs and Mr Movie…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Posted by - January 6, 2025 0
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *