மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

337 0

கூல் சுரேஷ்

சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி நடந்துகொண்டுள்ளார்.மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்..

மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. இந்த விழாவில் மேடைக்கு பேசிவந்த கூல் சுரேஷ் கையில் சரக்குடன் வந்தார்.

அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்

இதன்பின் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கையில் இருந்த மாலையை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் மீது போட்டுவிட்டார். அந்த பெண் உடனடியாக அந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்துவிட்டார்.

இப்படி ஒரு மேடையில் அனைவரும் பார்க்க அநாகரிகமான வகையில் கூல் சுரேஷ் நடந்துகொண்டதை எச்சரித்து, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும்படி பத்திரிகையாளர்கள் சொன்னார்கள். அதன்பின் அந்த பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

Related Post

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 19, 2023 0
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா.…

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய விஜய்யின் லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை

Posted by - September 29, 2023 0
லியோ தற்போதைய தமிழ் சினிமாவின் பேசு பொருளாக இருக்கும் விஷயம் லியோ தான். இசை வெளியிட்டு விழா நின்றுபோனதில் இருந்து படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இசை…

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…
Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - December 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *