ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

265 0

பையா 2

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியானது.ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா

ஆர்யா கதாநாயகனாக நடிக்க போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டது. ஆனால், இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவில்லையாம்.

லேட்டஸ்ட் அப்டேட்

கார்த்தி தான் பையா 2 படத்திலும் கதாநாயகனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகும் என்றும், ஆனால், இதுவரை கதாநாயகியை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023 0
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர்…

இளம் கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

Posted by - March 17, 2023 0
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

கர்ப்பத்தை க்யூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!!

Posted by - March 18, 2024 0
பிரபல சின்னத்திரை நடிகையான ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதையே செம க்யூட்டாக அறிவித்துள்ளார். பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *