Generated Image November 19 2025 12 15PM

ரஜினிகாந்தை இயக்குகிறாரா தனுஷ்?

178 0

ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கிடையே இந்தப் படத்திலிருந்து விலகுவதாக, சுந்தர்.சி திடீரென அறிவித்தார். கதை பிரச்சினை காரணமாக அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு பிடித்த கதையைத் தான் எடுப்போம் என்றும் ரஜினியின் படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ரஜினி படத்தை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் தனுஷ், அவர் படத்தை இயக்க இருப்பதாக இப்போது தகவல் பரவி வருகிறது.

Related Post

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

Posted by - March 28, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.…

அடுத்து ஹெச்.வினோத்துடன் இணையும் டாப் நடிகர் யார் தெரியுமா?.. மாஸ் கூட்டணி

Posted by - July 8, 2025 0
ஹெச். வினோத் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது.…

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

Posted by - January 15, 2025 0
பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

ஹாலிவுட் நடிகை லுக்கில் சமந்தா… வைரல் போட்டோஸ்!

Posted by - March 22, 2023 0
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சாகுந்தலம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1/ 7 நடிகை சமந்தா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். 2/ 7 சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *