ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

220 0

ஜெயிலர் திரைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.ஜெயிலர் படத்திற்காக 100 கோடியை தாண்டும் ரஜினியின் சம்பளம்! அப்போ  தமன்னாவிற்கு எவ்வளவு தெரியுமா? - மனிதன்

அனிருத் இசையமைப்பில் வெளியான பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது.

அதுவும் காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கூறவே வேண்டாம், எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது தெரியும்.

நடிகையின் சம்பளம்

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்காக ரூ. 3 கோடி வரை தமன்னா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel- இத்தனை கோடி டிக்கெட் வீண் ஆனதா?

Posted by - October 14, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய…

‘சந்திரமுகி -2’ படத்தின் 480 ஷாட்களை காணவில்லை- பி.வாசு கொடுத்த ஷாக்

Posted by - September 25, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…
divorce

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

Posted by - December 6, 2023 0
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…
CINEMA NEWS

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - February 14, 2026 0
வித் லவ் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ். டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *