eee

ராதிகாவின் தாய் கிழவி படத்தின் முதல் விமர்சனம்..

89 0

தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்துள்ளார்.

வருகிற 27ஆம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் பார்த்துவிட்டு, படம் சிறப்பாக வந்துள்ளது என தனது கருத்தை தெரிவித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள தாய் கிழவி படத்தை திரையரங்க உரிமையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், படம் பார்த்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

ராதிகாவின் தாய் கிழவி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு | Thaai Kizhavi Movie Reviewஇதில், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நகைச்சுவை படம் இருக்கும் என்றும், வயிறு வலிக்க வலிக்க சிரித்து படம் பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராதிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கண்டிப்பாக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் கண்டிப்பாக தாய் கிழவி படம் பந்தயம் அடிக்கும் என ரசிகர்களால் உறுதியாக நம்பப்படுகிறது.

 

Related Post

நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - April 14, 2025 0
நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஶ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான…

ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

Posted by - August 10, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

இணையத்தில் கசிந்த அஜித்தின் துணிவு பட பாடல்.. அதிர்ச்சியில் படக்குழு .

Posted by - December 8, 2022 0
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *