விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில்

339 0

தளபதி 67

விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் இணைந்துள்ள இப்டத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டது, படப்பிடிப்பிற்கு படக்குழு செல்லும் போது எடுத்த வீடியோ யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வெளியானது.

விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில் | Is Trisha Out From Thalapathy67 Mother Clarifies

த்ரிஷா வெளியேறினாரா

படப்பிடிப்பிற்கு சென்ற சில தினங்களில் த்ரிஷா சென்னை திரும்பிவிட்டார்.

இதனால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என நிறைய செய்திகள் பரவின. தற்போது இதுகுறித்து நடிகை த்ரிஷயாவின் தாயார் உஷா கூறுகையில், இப்போது சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் பொய், உண்மையில்லை.விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில் | Is Trisha Out From Thalapathy67 Mother Clarifies

Related Post

சினிமா நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தோற்றம் குறித்த கருத்து

Posted by - நவம்பர் 22, 2026 0
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும் முத்திரை பதித்த முன்னணி நடிகையாவார். சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மற்றும்…

அதைப்பற்றி பேசினால் விஜய் திட்டுவார்… வெங்கட்பிரபு ஓபன் டாக்!

Posted by - ஜூன் 6, 2023 0
நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விஜய் 68 படத்தை பற்றி பேசினால் விஜய்…

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Posted by - ஜூலை 22, 2024 0
பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான்…

ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ… நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?

Posted by - ஏப்ரல் 11, 2025 0
நடிகை த்ரிஷா நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார்.…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - ஜூன் 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன