வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

201 0

சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஓபன் டாக்

இந்நிலையில் பேட்டி கலந்துகொண்டு பேசிய சாக்ஷி அகர்வால், “நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி பட வாய்ப்பு வந்தது. அப்போது நான் மாடலிங் செய்து வந்தேன். என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்”.

“அப்போது அவர்கள் என்னிடம் படத்தில் ஆர்யா ஹீரோ, நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அப்போது அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பினேன்”.”அவர்கள் கூறியவாறு இரண்டு நாள் ஷூட்டிங் சென்றேன் அதன் பின் எனக்கு எந்த ஒரு அழைப்பு வரவில்லை. கடைசியில் பார்த்தால் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ரிலிஸ் ஆகிவிட்டது. அப்போதே இது தொடர்பாக நான் இயக்குனரிடம் பேசி இருக்கனும் பேசாமல்விட்டது பெரிய தப்பு” என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.

Related Post

காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

Posted by - February 16, 2023 0
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தில் இருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும்…

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

நீச்சல் உடையில் கடும் குளிரில் தண்ணீரில் குதித்த ரகுல் ப்ரீத் சிங்- இப்படியொரு சிகிச்சையா?

Posted by - May 8, 2023 0
ரகுல் ப்ரீத் சிங் கௌதம் கார்த்திக் நடிக்க என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் அப்படத்தை தொடர்ந்து கார்த்தி, சூர்யா என முன்னணி…

மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. அன்புவை தாக்க போகிறாரா! சிங்கப்பெண்ணே பரபரப்பு ப்ரோமோ

Posted by - September 13, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் மகேஷுக்கு எப்போது தெரியவரும், அப்படி நடந்தால் அவர் என்ன செய்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *