பிக் பாஸ் 9ல் இந்த நடிகரின் மனைவி கலந்துகொள்கிறாரா? அப்போ செம Fun இருக்கு

161 0

பிக் பாஸ் 9

செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே பிக் பாஸ் குறித்த பேச்சு எங்கு திரும்பினாலும் இருக்கும். எப்போது ஆரம்பம், யார்யாரெல்லாம் பங்குகொள்ள போகிறார்கள், அவர்களுடைய சம்பளம் என்ன என்பது குறித்து பேசப்படும்.

ஹிந்தியில் கடந்த வாரம் பிக் பாஸ் 19 துவங்கிய நிலையில், தமிழில் வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ விரைவில் வெளிவரும். கடந்த பிக் பாஸ் 8-ஐ தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 9-யையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார்.கடந்த சில வாரங்களாக இந்த பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. ஷபானா, உமைர், ஃபரினா, வினோத் பாபு, நேஹா உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் அடிபடுகிறது.

சிவரஞ்சனி

கடந்த 8வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் தீபக். இவருடைய மனைவி சிவரஞ்சனி பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது கணவர் தீபக்கை பார்க்க பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்தபோதே, செம Fun-ஆக இருந்தது. அப்போதே பலரும் இவர் சீசன் 9ல் வர தகுதியானவர் என கூறினார்கள்.

லக்ஷமி பிரியா

மேலும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை லக்ஷமி பிரியாவும் போட்டியாளராக வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் யார்யாரெல்லாம் உறுதியாக உள்ளே சொல்லப்போகிறார்கள் என்று.

Related Post

Generated Image January 03 2026 4 17PM

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

Posted by - January 3, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF…

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டு செல்வதும்.. அதை மணமகன் குடிக்க சொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா..?

Posted by - February 29, 2024 0
புதுமணப்பெண் கையில் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதையும், அங்கு மணமகனும், மணமகளும் அதை பகிர்ந்து அருந்துவதையும் நாம் தமிழ் திரையுலகின் பெரும்பாலான படங்களில்…

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்.. அட இந்த நடிகையின் கணவரும் வருகிறாரா, முழு விவரம்

Posted by - September 27, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் 7 தான் தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். இதில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா

Posted by - June 16, 2023 0
தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்று வருகிறார். சன் டிவி, விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *