விஜய் டிவி பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களை எச்சரித்த டிவி சேனல்

381 0

விஜய் டிவி

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. டிஆர்பி-யில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

விஜய் டிவி பெயரை பயன்படுத்தி மோசடி: மக்களை எச்சரித்த டிவி சேனல் | Vijay Tv Warns Fans About Miscreants

 

எச்சரிக்கை

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் பணம் வாங்கி மோசடி செய்து இருக்கிறார்கள் என்றும், மேலும் பலரது தனிப்பட்ட தகவல்கள், வீடியோக்கள் வேண்டும் என வாங்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை நம்ப வேண்டாம் என விஜய் டிவி மக்களை எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இழப்புகளுக்கு விஜய் டிவி பொறுப்பேற்காது என்றும் கூறி இருக்கின்றனர்.

 

Related Post

ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

Posted by - March 16, 2023 0
புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய்,…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்.. அட இந்த நடிகையின் கணவரும் வருகிறாரா, முழு விவரம்

Posted by - September 27, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் 7 தான் தற்போதைய சின்னத்திரையின் ஹாட் டாப்பிக். இதில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *