விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ

118 0

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி கூறியிருந்தார்.சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என மக்களுக்கு தெரிய ஆரம்பித்ததில் இருந்து சீரியலில் நடிப்பவர்கள் நிறைய பதிவுகள் போட்டு வருகிறார்கள்.

புதிய தொடர்

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர புதிய சீரியலை களமிறக்க விஜய் டிவி தயாராகிவிட்டார்கள்.

அதாவது மகளே என் மருமகளே என்ற சீரியல் தான் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது, இது தெலுங்கு ஒளிபரப்பான Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக்காம்.

இதில் நீ நான் காதல் சீரியல் புகழ் வர்ஷினி, ரேஷ்மா, அவினாஷ், நவீன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த சீரியலின் புதிய புரொமோ, நாயகன் என்ட்ரியுடன் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,

Related Post

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️

Posted by - March 8, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 8, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள்.…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

Posted by - July 29, 2024 0
நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு…

சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

Posted by - July 24, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும்…

இந்த விஷயங்களை எல்லாம் கூகுளில் தேடக்கூடாது.. மீறினால் தண்டனை நிச்சயம்

Posted by - March 1, 2023 0
நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை அறிவது அவசியம். வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்றாலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *