150 கோடியில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு.. வெளிந்த வீட்டின் உள்புற புகைப்படங்கள்

307 0

தனுஷின் புதிய வீடு

நடிகர் தனுஷ் சமீபத்தில் ரூ. 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்தது வைரலானது.150 கோடியில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு, வெளிந்த வீட்டின் உள்புற  புகைப்படங்கள்

இந்த வீட்டை ரஜினிகாந்தை பழிவாங்க தான் தனுஷ் கட்டியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

உள்புற புகைப்படங்கள்

இந்த வீட்டின் வெளிப்புற புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளிவந்தது. ஆனால், உள்புறத்தில் எப்படி இருக்கும் என்பதை யாரும் பார்த்ததில்லை.

விரைவில் அந்த புகைப்படங்களை தனுஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், நடிகர் தனுஷ் இந்த புதிய வீட்டிற்கு முன் குடியிருந்த அவருடைய பழைய வீட்டின் உள்புற புகைப்படங்கள் சில இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டுள்ளார்.

Related Post

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

Posted by - April 19, 2023 0
வாரிசு – துணிவு வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை…

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

Posted by - May 28, 2023 0
பிக்பாஸ் பிரபலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம். கூத்துகட்டி…

பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?

Posted by - January 27, 2023 0
பாரதி கண்ணம்மா மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி…

முருங்கைக் கீரையை வெச்சு அடுத்தமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…

Posted by - August 29, 2023 0
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மேலும்…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *