விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

254 0

பவானி ஸ்ரீ

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ.ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை ஆவார். வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பவானி ஸ்ரீ இதற்க்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து கா.பெ. ரணசிங்கம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி தொடரிலும் நடிக்கிறார். விடுதலை படத்திற்கு பின் நடிகை பவானி ஸ்ரீ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

கிளாமர் லுக்கில் பவானி ஸ்ரீ

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவானி ஸ்ரீதொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் பட்டையை கிளப்பும் பவானி ஸ்ரீயின் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விடுதலை படத்தில் தமிழரசியாக நடித்த பவானி ஸ்ரீயா இது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Related Post

அடிக்கடி டென்டல் செக்கப் பண்ண வேண்டியது அவசியம்.. ஏன் தெரியுமா..?

Posted by - November 16, 2023 0
பல் வலி அல்லது பிற பல் சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான அதே சமயம் வலி மிகுந்த மற்றும் பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிரச்சனை. எனவே உங்களது…

மீண்டும் சீரியல் நடிக்கும் குஷ்பு.. எந்த சேனல் பாருங்க

Posted by - March 3, 2025 0
நடிகை குஷ்பு படங்கள், சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வந்த நிலையில் அதை சமீபத்தில்…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

Posted by - February 20, 2023 0
வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ்,…

நீச்சல் உடையில் மாலத்தீவில் தூங்கிய நடிகை ஆண்ட்ரியா- வைரல் போட்டோ

Posted by - September 15, 2023 0
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. நிறைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *