விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?

388 0

பையா படம்

லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா.

தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக ஹீரோ கார்த்தி களமிறங்கும் கதையே இப்படம். காரிலேயே பயணம் செய்யும் நாயகன்-நாயகி இடையில் விறுவிறுப்பான காட்சிகள் என சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்த படத்தின் 2ம் பாகம் எப்போதும் வரும் என ரசிகர்கள் எப்போதோ கேள்வி எழுப்பிவிட்டனர், ஆனால் இயக்குனர் தரப்பில் சரியான தகவல் வந்ததில்லை.

 

 

புது தகவல்

இந்த நிலையில் பையா 2 படம் குறித்து ஒரு சூப்பரான செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க பையா 2 தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் முந்தைய படத்தின் தாக்கத்தில் உருவாகுமா அல்லது முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாகுமா என்பது தெரியவில்லை.

 

Related Post

சர்ச்சைகளில் `வாரிசு’

Posted by - December 2, 2022 0
இதன் படப்பிடிப்பை பல தடவை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழு வினரை நோகடித்த சம்பவம் நடந்தது. பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆந்திராவில் அதிக…

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..

Posted by - February 6, 2023 0
முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு முறை…

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

Posted by - September 10, 2025 0
வசூல் இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும்…

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *