வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

318 0

vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் மற்ற மொழி திரைப்படங்களை ஹீரோவிற்காக மட்டுமல்லாமல் படம் நல்லா இருந்தால் மக்கள் பார்ப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் நல்ல ஹீரோவின் திரைப்படமாக இருந்தாலும் கதை பிடிக்கவில்லை என்றால் கொஞ்சம் கூட மக்கள் பார்க்க மாட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஜே சூர்யா இவர் அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக உரு மாறினார். இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பொழுது அஜித்தின் அறிமுகம் கிடைத்தது.அப்படித்தான் அஜித்திடம் பேசி வாலி திரைப்படத்தை  எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கினார் இதனைத் தொடர்ந்து ஒரு காதல் கதை ஒன்றை எழுதி இருந்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி தொடர்பான கதை என்பதால் பிரபுதேவாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்தார்.

ஆனால் இந்த சமயத்தில் பிரபுதேவா கொஞ்சம் வேலையாக வெளிநாட்டுக்கு சென்று வர வேண்டிய நிலை அதனால் இயக்குனரிடம் வெளிநாட்டுக்கு சென்று வந்து விடுகிறேன் என கூறியிருந்தார் அதன் பிறகு படத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம் எனவும் சொன்னார் ஆனால் பிரபுதேவா வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதன் நிலையில் வரிசையாக தோல்வி   திரைப்படங்களில் நடித்து வெற்றிக்காக தவித்துக் கொண்டிருந்த விஜய்.

அப்பொழுதுதான் இந்த விஷயம் விஜய் காதிற்கு சென்றது அதாவது ஒரு நல்ல கதையோடு எஸ் ஜே சூர்யா காத்துக்கொண்டிருப்பது விஜய்க்கு தெரிய வர உடனே எஸ் ஜே சூர்யா அவர்களை அழைத்து பேசி விஜய் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அந்த திரைப்படம் தான் குஷி இப்படிதான் குஷி திரைப்படம் தயாரானது முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்தவர் பிரபுதேவா தான் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

Related Post

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

Posted by - December 17, 2024 0
கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை…

கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

Posted by - March 27, 2023 0
பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும். அதே போன்று திருமண ஜோடிகளின் வயது…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

பத்தே நிமிடத்தில் எப்படி உடனடி ‘மொறுமொறு மெது வடை’ செய்யலாம்.? சிம்பிள் ரெசிபி..

Posted by - February 8, 2024 0
Medu Vadai Recipe | அனைவருக்கும் பிடித்த இந்த மெது வடையை 10 நிமிடத்தில் சுவையாக எப்படி மொறுமொறுவென்று செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம். சிறியவர்கள் முதல்…
Generated Image January 03 2026 12 11PM

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *