மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்

221 0

விநாயகன்

திமிரு, சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் விநாயகன்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!.பகிர்  தகவல்

பகிர் தகவல்

சில வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார்.

அதில் அவர், என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார் பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் விநாயகனை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது விநாயகன், நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - March 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

தமிழுக்கு வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகர்.. பா.ரஞ்சித் தயாரிப்பில் புது படம்.!

Posted by - February 29, 2024 0
ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின்…
kara movie dhanush e1777634820123

‘கர’ விமர்சனம்: தனுஷ் + விக்னேஷ் ராஜா கூட்டணி சாதித்ததா, சறுக்கியதா?

Posted by - May 1, 2026 0
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த படம் ‘போர் தொழில்’. தமிழில் வெளியான தரமான சைக்கோ த்ரில்லர் படங்களில் ஒன்றான அப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *