ஹீரோயின்கள் போல் செம மாடர்ன் உடையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்- இவரா என ஷாக்கான ரசிகர்கள்

263 0

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி முடிந்தால் அது என பிக்பாஸ் அடுத்து குக் வித் கோமாளி என தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

முதல் 3 சீசன்கள் வெற்றியை தொடர்ந்து இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 3 சீசன்களிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் போட்டியாளராக வந்ததே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இதுதவிர ஷிவாங்கி படங்கள் கமிட்டாகி ஒருபக்கம் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹீரோயின்கள் போல் செம மாடர்ன் உடையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்- இவரா என ஷாக்கான ரசிகர்கள் | Cwc Fame Sivaangi Latest Photoshoot Shocks Fans

புதிய போட்டோ ஷுட்

தற்போது ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் செம ஸ்டைலாக ஹீரோயின்கள் ரேஞ்சிற்கு மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஷிவாங்கியா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

அதோடு அவரின் புதிய புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Related Post

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

Posted by - April 4, 2023 0
பிரதீப் ரங்கநாதன் இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து…

‘பிச்சைக்காரன்-2’ தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு

Posted by - April 17, 2023 0
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல்…

படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Posted by - March 4, 2024 0
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில்…

டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா?

Posted by - March 16, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவின். இவர் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். கவின் அதன் பின்…

மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ

Posted by - August 22, 2023 0
திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *