ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

250 0

வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

இந்நிலையில் தற்போது வனிதாவின் மகள் ஜோதிகாவும் தற்போது ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

ஹீரோயின் ஆகும் மகள்

வனிதா மகள் ஜோதிகா சமீபத்தில் அவரது 18வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது அவரை ஹீரோயின் ஆக்க வனிதா முடிவெடுத்து கதைகள் கேட்டு வருகிறாராம்.

ஹீரோ யார் என்பதை படம் உறுதியான பின் அறிவிப்பதாக வனிதா கூறி இருக்கிறார்.

Related Post

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க…

Posted by - March 1, 2023 0
மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் – 200…

உங்க உடலில் இந்த மாதிரி துர்நாற்றம் வந்தால் டயபடீஸ் அறிகுறியாக இருக்கலாம்.. உஷாராக இருங்கள்..!

Posted by - March 1, 2024 0
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் டயாபடீஸுக்கான அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினமான காரியம் தான். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஒரு விதமான துர்நாற்றம் குறிப்பாக சுவாசிக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *