படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்

211 0

அனிருத்

மிழ் திரையுலகின் தற்போதைய நம்பர் 1 இசையமைப்பாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத்.

இவர் இசையில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவருடைய இசை.படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்..

அனிருத் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 170, கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத் சம்பளம்

இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

இந்நிலையில், படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் அனிருத்.

ஒரே ஒரு நாள் பாட்டு கச்சேரிக்கு ரூ. 5 கோடி சம்பளமா என இதை கேள்விப்பட்ட பிரபலங்கள் வாய்யடைத்து போய்விட்டார்களாம்.

Related Post

இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Posted by - August 1, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல்…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Posted by - October 17, 2025 0
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத்…

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

Posted by - September 4, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *