100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

276 0

வாரிசு – துணிவு

வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது.100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்..

இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின் யாரும் எதிர்பார்க்க முடியாத வசூல் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது.

ஆனால், துணிவு வெளிவந்த முதல் நாளில் இருந்து சிறந்த விமர்சனத்தை பெற்று, இதுவரை அஜித் திரை வாழ்க்கையில் இல்லாத அளவிற்கு வசூல் சாதனையை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், இன்றுடன் வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் வெளிவந்த 100 நாட்கள் ஆகியுள்ளது. எந்த ஒரு திரையரங்கிலும் இந்த படங்கள் ஓடவில்லை என்றாலும், இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு? தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..

துணிவு

TN – ரூ. 131 கோடி

Overseas – ரூ. 65 கோடி

Ap/tg – ரூ. 4.5 கோடி

Karnataka – ரூ. 13.5 கோடி

Kerala – ரூ. 5 கோடி

ROI – ரூ. 4 கோடி

Total – ரூ. 223 கோடி

Business – ரூ. 90 கோடி

Share – ரூ. 115 கோடி

Profit – ரூ. 25 கோடி

வாரிசு

TN – ரூ. 141 கோடி

Overseas – ரூ. 80 கோடி

Karnataka – ரூ. 15 கோடி

Kerala – ரூ. 13 கோடி

Ap/tg – ரூ. 25 கோடி

North India – ரூ. 13 கோடி

Total – ரூ. 287 கோடி

Business – ரூ. 140 கோடி

Share – ரூ. 147 கோடி

Profit – ரூ. 7 கோடி

Related Post

புரோட்டீன் நிறைந்த கேழ்வரகு கொள்ளு தோசை

Posted by - March 24, 2023 0
டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது. தேவையான பொருட்கள் கேழ்வரகு – 1 கப் கொள்ளு – கால் கப்…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைகள்.!

Posted by - May 30, 2024 0
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் இருவர் உறுதி செய்து இருக்கின்றனர். 2022 பிப்ரவரி மாதம்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இந்த வாரம் எலிமினேட் இவரா?

Posted by - May 20, 2023 0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும்…
zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

Posted by - May 20, 2026 0
ஜீ தமிழ் ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது. இதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *