1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

238 0

திரிஷா

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.

மேலும் மோகன்லாலுடன் ராம், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, கமல் ஹாசனுடன் தக் லைஃப் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே திரிஷாவை தான் கமிட் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இவர் தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாப் ஹீரோவிற்கு ஜோடி

 

இந்த நிலையில் திரிஷாவிற்கு மற்றொரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவேண்டும் என பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அட்லீ இயக்கத்தில் தான் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.கடைசியாக அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்கும் படமும் ரூ. 1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

Related Post

விளம்பரங்களை காட்டிலும் படத்தின் கதை தான் முக்கியம்.. அருண் விஜய் பதிவு

Posted by - June 12, 2023 0
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் சரத்குமார், நிகிலா…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Posted by - March 4, 2024 0
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில்…

2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்

Posted by - July 1, 2023 0
உதயநிதியின் மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும் சமூக நீதியை காட்டும் படம் என்று…

18 நாட்களில் விக்ரம் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..

Posted by - August 28, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *