1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

339 0

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம்.

  • ஆன்லைன் ஷாப்பிங் புதிய தளம்
  • வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்க்கிறது
  • குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம்                                                                                           ஆன்லைன் ஷாப்பிங்: ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதை முதன்மையாக பயன்படுத்துகின்றனர். அந்த இரு தளங்களிலும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் என்பது பிரதான எண்ணமாக மக்களிடையே இருக்கிறது. ஆனால், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஆன்லைன் தளம் மற்றும் செயலி இருக்கிறது.

Deodap என்ற இணையதள ஷாப்பிங்க் வணிக தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்கபடுகிறது,இது மற்ற தளங்களைவிட மிக குறைந்த உள்ளடக்க விலையுடன் கிடைக்கிறது மேலும் டெலிவரி சார்ஜ் மற்ற தளங்களை விட குறைவாகவே வசூலிக்கின்றனர்.

இதில் மக்களுக்கு சில சாதகமற்ற நிலையும் உள்ளது அவை என்னவென்றால் மற்ற வணிகதளம் போல டெலிவரி ட்ரேக்,ரீபண்ட்,பொருள் தரம் ஆகியவற்றில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.மேலும் பொருட்கள் தரம் விலையை பொருத்து மாறுபடுகிறது..

#deodap_Dropshipping #deodap_website #deodap_reselling

 

 

 

 

பொறுப்புத் துறப்பு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், வரம்பு இல்லாமல், மறைமுக அல்லது விளைவான இழப்பு அல்லது சேதம், அல்லது deodap.in வலைத்தளத்தின் பயன்பாட்டினால் ஏற்படும் தரவு அல்லது இலாப இழப்பால் ஏற்படும் இழப்பு அல்லதுசேதத்திற்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்

Related Post

5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

Posted by - February 16, 2023 0
5 வருடம் செம போர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல சீரியலின் கதாநாயகன். திரை துறையை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல், அனுதினமும்…

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ பட டீசர் வெளியீடு..!!

Posted by - October 18, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசரை படக்குழு படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில்…

உங்கள் போன், லேப்டாப் மெதுவாக வேலை செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம்… இதை அழிங்க முதல்ல..

Posted by - January 19, 2023 0
சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் புதிதாக போன்…

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- இதோ முழு விவரம்

Posted by - March 16, 2023 0
விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பெயர் போனr சன் தொலைக்காட்சியை அடுத்து விஜய் டிவியில் தான் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட தொடர்களை…

டூத் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பவரா நீங்கள்… இதை தெரிஞ்சிக்கோங்க

Posted by - September 15, 2025 0
பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *