2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

174 0

விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

வசூல் விவரம்

 

கடந்த 6ம் தேதி வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, உலகளவில் 2 நாட்களில் ரூ. 72 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

Posted by - January 31, 2023 0
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து…

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - July 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…

அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

Posted by - July 4, 2024 0
 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று…

‘சந்திரமுகி -2’ படத்தின் 480 ஷாட்களை காணவில்லை- பி.வாசு கொடுத்த ஷாக்

Posted by - September 25, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?

Posted by - December 27, 2022 0
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு. தமிழ் சினிமாவில் வாரிசு ஃபீவர் தொடங்கிவிட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *