லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

278 0

விஜய்யின் லியோ

தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து இப்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டதாக தனது உதவி இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.லியோ படத்தில் இப்படி ஒரு சுவாரசியம் இருக்கா? வெளியான புதிய தகவல்

லீக்கான கதை

இந்த நிலையில் தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி லீக்கானது என்று ஒரு கதை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

லியோ படத்தில் விஜய்-த்ரிஷா இருவரும் கணவன் மனைவியாக ஒரு காபி ஷாப் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அப்போது மாபியா கும்பலால் அங்கு பிரச்சனை ஏற்பட விஜய்சண்டையிடும் போது இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் பரவுகிறது, அவரது முன்னாள் எதிரிகளுக்கும் தெரிய வருகிறது.

இதன் காரணமாக ஃபிளாஷ்பேக் காட்சி செல்கிறது. அதனால் ஏற்படும் விளைவு தான் லியோ படத்தின் மொத்த கதை என்கின்றனர்.

இதுதான் நிஜ கதையா என்பது தெரியவில்லை, ஆனால் படக்குழுவினர் எதுவும் லீக்காக கூடாது என்று ஜாக்கிரதையாக அனைத்தும் செய்து வருகிறார்களாம்.

Related Post

அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

Posted by - October 27, 2023 0
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். அதில்…

தொடர்ந்து வரவேற்பை பெறும் ‘வாரிசு’ பட பாடல்.. குஷியில் ரசிகர்கள்..

Posted by - January 25, 2023 0
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில் நடிகர்…

“பட்டத்த பறிக்க நூறு பேரு”.. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

Posted by - August 10, 2023 0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா…

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

டி எஸ் பி -திரைபார்வை

Posted by - December 2, 2022 0
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. சேதுபதி, செக்க சிவந்த வானம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் காவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *