”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது எனவும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என அதிமுக…
Read More