ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட்

168 0

பிச்சைக்காரன்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார். இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவிந்தது.

பிச்சைக்காரன் 2 படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிச்சைக்காரன் 3 – ம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்தனர்.

எப்போது?

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், ‘பிச்சைக்காரன் 3’ குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, “பிச்சைக்காரன் 3 படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இப்படம் இருக்கும்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் பிச்கைக்காரன் 3 படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

Posted by - May 4, 2024 0
நடிகர் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

Posted by - February 20, 2026 0
மம்மூட்டி மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி…

இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?

Posted by - September 28, 2023 0
விஜய்யின் லியோ கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம்…

நளினியை பார்த்து கதறி அழுத டி ராஜேந்தர்.. இப்படியும் கூட நடக்குமா?

Posted by - February 14, 2025 0
நடிகை நளினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.1980களில் சினிமாவுக்கு வந்த நளினிக்கு 82 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *