மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி கரைக்கும் வீடியோக்களை பந்தி வைத்திருக்கிறார். ஊடகவியலாளராக தமிழகத்தில் அறிமுகமானவர் மதன் ரவிச்சந்திரன். மரபான…
Read More