ஹனிமூனுக்கு ஏன் ’ஹனிமூன்’ என பெயர் வந்தது தெரியுமா..?
ஆக்ஸ் ஃபோர்ட் டிக்ஷரி ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று வரையறுக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு, அன்யோனியமாக இருக்கும் காலம். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் செல்வது என்பது கட்டாயமாகிவிட்டது. இதற்காக…
Read More