Pixeladmin

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல்…
Read More

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…
Read More

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

Posted by - April 23, 2023
மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத்…
Read More

ஜோடிக்கப்பட்ட ஒன்று… ஆடியோ சர்ச்சை குறித்து பி.டி.ஆர் விளக்கம்

Posted by - April 23, 2023
ஆடியோ சர்ச்சை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கருத்து கொண்டவர்களை விமர்சிக்கிறார் என்று…
Read More

பி.டி.ஆர் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்… சுதந்திரமான சோதனை செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

Posted by - April 23, 2023
ஆடியோ சர்ச்சை குறித்த பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் காட்டமான…
Read More

சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

Posted by - April 22, 2023
நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.. ரம்ஜான் பண்டிகை வருகின்ற சனிக்கிழமை . ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடுமையாக கடைப்பிடித்து வந்த நிலையில் இது இன்னும் ஒரு…
Read More

வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

Posted by - April 22, 2023
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட…
Read More

8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம்

Posted by - April 21, 2023
விஜய் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகிறது. அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சிகளுடன் களமிறங்கிய தொலைக்காட்சி தான் விஜய். இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் ஏகப்பட்ட…
Read More

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - April 21, 2023
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில் முதலில் நாம் துவங்குவது பேஸ்டுடன்தான். பல் துலக்கிய பின்புதான் எதையும் செய்ய வேண்டும்…
Read More

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - April 21, 2023
ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக வெற்றி…
Read More